நம் வாழ்க்கை

நம் வாழ்க்கை

கருநிலத்தில் வாழதுடிக்கும்

மிஞிறு போல் நான் இருந்தேன்

உன்னை கனவில் கண்டதும்

மேகம் போல் முடுகு எடுத்தேன்..!

உன்னை நேரில் கண்டதும் குழிசியில் இருக்கும் நீரை போல் என் மனமும் தத்தளித்தடி...!

உன் வியர்வை கீழே தபுதலின் போது என் மூச்சும் நின்னதடி..!

நோனார்களால் பாறையான என் வாழ்வு உன்னால் மல்ர்ந்ததடி..!

நீறு அளவு அரம்பு நான் செய்திட பொசிவு கண்டதடி உன் காதல்..!

போழ்வுட்ட உறவுகள் எல்லாம் ஒன்றுகூடி நான் உன் நெற்றியில் மனலாம் இடும் நாள் உன் நசைக்காக காத்திருக்கிறது...

நம் வாழ்க்கை

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (22-Nov-20, 8:03 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : nam vaazhkkai
பார்வை : 651

மேலே