குக்கூ கவிதை

🟡🟢🔵🟣⚫🟤🔴🟠⚪⚫🟣

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🔴🟠🟡🟢🔵🟣⚫⚪🟤🔴🟠

மாலை முழுதும் விளையாட்டு

பாடலை படித்தான்

மாலை டியூசனில்

♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️♨️

பலருடைய

தொழிலின் முதலீடு

தெய்வம்

💢💢💢💢💢💢💢💢💢💢💢

கோவிலில் பூஜை

வரியாக நின்றனர்

சுண்டல் வழங்குமிடத்தில்

📛📛📛📛📛📛📛📛📛📛📛

படித்தவுடன்

வேலை கிடைத்தது

வேலை தேடும் வேலை

☮️☮️☯️☮️☮️☮️☮️☮️☮️☮️☮️

ஒட்டு போட்டு உடையணிகிறதே

வறுமையில் வாழ்கிறதோ

வண்ணத்துப்பூச்சி


*கவிதை ரசிகனன*

🔴⚫🟣🟤⚪🔵🟢🟡🟡🟠🟠

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-Nov-20, 9:02 pm)
Tanglish : kukkoo kavithai
பார்வை : 483

மேலே