கடவுளின்னும் அழைக்கவில்லை...!

இதயத்திலிந்து உன்னை
பிடிங்கி எறிய கைகள்
இன்னும் முளைக்க வில்லை
காதலியே உன்னை
மறந்து வாழ
கடவுளின்னும் அழைக்கவில்லை...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (4-Aug-10, 10:46 pm)
பார்வை : 524

மேலே