கண்ணீர் துளியுடன் கரையும் நிலவே

நினைவுகளால் கரைந்து,
நினைவுகள் கரைந்தபின் ,
மிண்டும்
உயிர்தெழுந்து.
விடாத நினைவுகள்
மற்படியும் தொடர !
கண்ணீர் துளியுடன் கரையும் நிலவே !
காதலில் தோற்ற நானும் உன்னை போலவே.



எழுதியவர் : v.palanikumar (4-Aug-10, 11:30 pm)
சேர்த்தது : palanikumar
பார்வை : 595

மேலே