பிரமிப்பு காதல்

பிரமித்து நிற்கிறான்..
உன் மெளனத்திலும்..
இத்தனை காதலா என்று!!
புரிகிறது..
காதலின் பிரமிப்பு..
இதுதான் என்று!!

எழுதியவர் : ஆரோக்கிய மேரி (26-Nov-20, 9:36 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : piramippu kaadhal
பார்வை : 335

மேலே