மனம் ஒரு குழந்தை

மனமும் ஒரு குழந்தைதானோ!
என்னவோ?
உன்னயே ரசிப்பேன்!
உன்னயே நினைப்பேன்!
என்ற பிடிவாதத்தில்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (26-Nov-20, 8:21 pm)
சேர்த்தது : பால்துரை
பார்வை : 161

மேலே