அவள் சிரிப்பு
அவள் சிரித்தாள்
கன்னங்கள் இரண்டும் குழிய
அக்குழிக்கு இரையானது
என் மனம் தானாக வேண்டுமென்றே
அதில் மூழ்கி விளையாடி இளைப்பாற