PATHAI

நான் அன்று நடந்து சென்ற

பாதையில் முட்கள் இல்லை _

நான் எந்த ஒரு முயற்சியும்

மேற்கொள்ளவில்லை

இலக்கை அடைவதற்கு_

நான் இலக்கை அடைந்தும்

இன்பமாக இருப்பதாக

உணரவில்லை_

பிறகு நான் உணர்ந்தேன்

சென்றது மற்றோருவர் வகுத்த

பாதையிலென்று!

நாம் எதுவும்

இல்லை இவ்வுலகில்

நாம் நமக்கென்ற ஒரு

பாதை உருவாக்கும் வரை !!!

எழுதியவர் : DHIYA (1-Dec-20, 5:05 pm)
சேர்த்தது : DHIYA
பார்வை : 60

மேலே