வாழ்க்கை

தேடும் விடயத்திற்க்காக
பாதை அமைய ;
தொடுவானம் அருகே
என செவ்வானம் கொக்கரிக்க ;
மலையென இன்னல்கள் தடையாக வந்தாலும்,
முன்னேறி போ !
என கார்மேகம் கூச்சலிட ;
என் வழி தனி வழி !
என்று உரக்கக் குரலிட்டு ஒய்யாரமாய் போகிறேன்
என் வாழ்க்கை பாதையில்,,

எழுதியவர் : சிம்மயாழினி (3-Dec-20, 4:46 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
Tanglish : vaazhkkai
பார்வை : 388

மேலே