புன்னகை முல்லை மலர்ச்சரம்

சங்குக் கழுத்தில் நகைமுத்து செம்பவளம்
திங்கள் முகத்தில் திகழ்ந்திடும் செந்தூரம்
பொங்கிவரும் புன்னகை முல்லை மலர்ச்சரம்
மங்கையோ மார்கழிப்பா வை

எழுதியவர் : கவின் சாரலன் (5-Dec-20, 10:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 104

மேலே