எனக்கு தெரியும்

எனக்கு தெரியும்
நீ என்னை
மறக்கவில்லை என்று
மறந்து இருந்தால்
நான் இறந்திருப்பேனே!

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 1:44 pm)
Tanglish : enakku theriyum
பார்வை : 265

மேலே