அம்மா

*அ*ன்பின் அமிர்தம் - நீ !
*ஆ*ழியின் முத்து- நீ !
*இ*யற்கையின் வரம்- நீ !
*ஈ*சத்துவத்தின் ஒளி -நீ !
*உ*ள்ளத்தின் வெண்மை -நீ !
*ஊ*க்கத்தின் ஆரம்பம்- நீ !
*எ*ளிமையானவள்- நீ !
*ஏ*ணிப்படியாய் -நீ !
*ஐ*யம் நீக்குபவள் -நீ !
*ஒ*ற்றுமையின் பிறப்பிடம்- நீ !
*ஓ*வியமானவள்- நீ !
*ஔ*டகமானாய் - நீ !
"என் வாழ்வில்"
🌷நீ 🌷
(எல்லாமாய் நின்றதனால்) இவ்வுலகில்,
பெண்ணின் கருவிலும் ;
கோவிலின் கருவிலும் ;
காண்பது
🌷தெய்வத்தாய்🌷 தான் 🙏
இப்படிக்கு
உன் மகள்
🌻சிம்மயாழினி🌻

எழுதியவர் : 🌻சிம்மயாழினி🌻 (5-Dec-20, 6:29 pm)
சேர்த்தது : சிம்மயாழினி
பார்வை : 1917

மேலே