நடந்து வரும் தங்கரதம் அவள்
குடைசாய்ந்த கோவில்ரதம் தேரடித்தெரு ஓரம்
அழகின் உருவாய் தங்கரதமாய் அதோ
வருகின்றாள் அவள் , அவள் வருகைக்கு
காத்து நிற்கும் இளைஞர் கூட்டம்
ஆங்காங்கே தேரடித் தெரு இருமருங்கில் !