அவள்
மன்னன் கண் அசைந்தால் போதும்
என்னென்று சொல்ல நாடே நடுங்கும்
ரதியாய்க் காணும் இவள் விழிப்பார்வைக்கு
கதியே என்று காத்திருக்கும் மக்கள்
அவளே இன்றைய முன்னணிநடிகை