பேரின்பம் பூக்குதடி

கண்ணாரக் காணவுமில்லை,
நேரில் கட்டியணைக்கவுமில்லை...
ஆனாலும், பேரின்பம் பூக்குதடி...
நீ, பேசுவது போல....
மாமான்னு அனுப்பும்
குறுஞ்செய்தி காணுகிற வேளையிலே......

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (15-Dec-20, 1:47 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 144

மேலே