பாவ கவிதை

யோனியில் புனிதத்தை தைத்து
கொங்கையில் மானத்தை மறைத்து
நேசத்தை நிர்வாணமாக்கி
உயிரை வெறியாடும் பங்காளிகளே !
வேண்டாம் உங்கள் கரிசனம்

எழுதியவர் : கண்மணி (19-Dec-20, 9:09 pm)
சேர்த்தது : கண்மணி
Tanglish : paava kavithai
பார்வை : 1040

மேலே