காதலும் இன்பமும்

காதலும் இன்பமும்


நேரிசை வெண்பா


முன்பவர் நோக்க வொருவின்பம் த்ந்திட
வென்னுள் மகிழ்ச்சி புகுந்தது -- இன்றவர்
என்னுடன் சேர வவரின் பிரிவெண்ணைத்
துன்பமாய் வாட்டு துபார்

அன்று அவர் பார்வையும் எனக்கு இன்பமாய் இருந்தது
இன்று அவரது புணர்ச்சி யும் பிரிவை எண்ணி அஞ்சும் துன்பம் தருகிறது.
அவரைச்சேர்ந்தபின் பிரிவது மிகுந்த துன்பம்
குறள். 2/8

.......

எழுதியவர் : பழனிராஜன் (29-Dec-20, 6:19 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kaathalum inbamum
பார்வை : 304

மேலே