பிறந்தநாள் வாழ்த்து மடல்

இன்றைய நாளில் இப்பூமியில் சூரியனாய் உதித்தாய் நீ

உன் வாழ்க்கை வற்றாத கங்கை நதியாகவும் 

மங்காத சூரியஒளியாகவும் பிரகாசிக்கட்டும்

சவால்கள் நிறைந்த இவ்வுலகில் சாதனைபடைத்து - உன் பெயர் சரித்திரத்தில் நிலைக்கட்டும் 

பல வளங்கள் உள்ள இப்பூமியில் பறவையாக பிறந்த நீ 

பாசத்துடன்பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் தோழியே

எழுதியவர் : தீபிகா. சி (3-Jan-21, 11:33 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 230

மேலே