அவள்

மண்ணில் விழுந்த மழைத்துளி மறைந்தது....
வெப்பத்தில் அல்ல வெட்கத்தில்....
மங்கையவளின் பார்வைப் பட்டு.

எழுதியவர் : சில்வியா (7-Jan-21, 5:15 pm)
சேர்த்தது : Sylvia
Tanglish : aval
பார்வை : 180

மேலே