குடகுமலைத் தென்றல் குளிர்ந்துநீ வீசு

குடகுமலைத் தென்றல் குளிர்ந்துநீ வீசு
படகில் அவள்காதில் காதல்பாட் டுப்பாடு
மெல்ல அசைவாய் படகேஓ வான்நிலவே
சில்லென்று வீசுநீ யும் !

நன்றி நன்னாடன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-21, 6:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே