கண்ணன்
கண்ணனை ஒரு சனம் நினைத்தேன்
கண்ணை மூடினேன் அவன் குழலோசை
காதில் வந்து ஒலித்தது கூடவே அவன்
விஷமப் புன்னகை அகக்கண்ணை நிறைத்தது
என்ன கண்ணா என்று என்னுள் நான்வினவ
மழலையில்l கண்ணன் இன்னும் என்ன வேண்டுமென்றானே
எந்தன் பால முகுந்தன்

