கன்னக் குழிவுகள் காதல் கவிச்சுனை

மின்னல் விழிவீச்சு மேகக்கூந் தல்பரிசு
கன்னக் குழிவுகள் காதல் கவிச்சுனை
சின்ன இதழ்களோ செம்மலர் ஓவியம்
புன்னகை முத்துப்பே ழை

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-21, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே