மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்

இமைக்கும் இவள்விழிக்கு நான்கவி தைஎழுத
மேனகை ஊர்வசி எங்களுக்கும் என்றனர்
கண்ணிமைக்க இங்கே பிறப்பெடுத்து வாருங்கள்
யோசிப்போம் அப்போதென் றேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-21, 9:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே