புன்னகைப் பூவாளியால் முத்தைத் தூவினாள்

பூவாளி யால்நீர் தெளித்தான்தோட் டக்காரன்
பூத்துக் குலுங்கின தோட்டத்தில் பூமலர்கள்
புன்னகைப் பூவாளி யால்முத்தைத் தூவினாள்
பூந்தோட்ட மானதுநெஞ் சம்
பூவாளி யால்நீர் தெளித்தான்தோட் டக்காரன்
பூத்துக் குலுங்கின தோட்டத்தில் பூமலர்கள்
புன்னகைப் பூவாளி யால்முத்தைத் தூவினாள்
பூந்தோட்ட மானதுநெஞ் சம்