என்கவி வெல்லும் காதலே

விழிஅசைய கண்ணசைய மீன்களும் தோற்கும்
மொழிநவில செவ்விதழ் தன்னில் தமிழ்வாழும்
கூந்தல் கலைந்தா டினால்முகில் வெல்லுமோ
என்கவிவெல் லும்காத லே !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jan-21, 10:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே