காதல்

நாம் காதல் என்று நினைத்து
இன்புற்று இருப்பதும் வேதனையில்
ஆழ்ந்து போவதும் காதல் இல்லை
அது மோகமும் காமமும் நம்மை
ஆட்டிப்படைக்க வரும் தாபங்கள்
காதல் என்பது அன்பின் பரிவர்த்தனை
இரு மனங்களின் இடையில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jan-21, 5:51 pm)
Tanglish : kaadhal
பார்வை : 145

மேலே