உனக்காக காத்திருந்த விழிகள் கடலாக 555
***உனக்காக காத்திருந்த விழிகள் கடலாக 555 ***
என்னுயிரே ...
முதன் முதலில் நினைத்தேன்
உன்னை என் மனதில்...
உன்னிடம்
சொல்லாமலே மணந்தேன்...
உன்னை
என் மனதால்...
நேரம் வரும் உன்
மடியில்
நான் தலைசாய்க்க...
நான் தலைசாய்க்க...
காலம் வரும் நம்
மழலையை நீ சுமக்க...
காத்திருந்தேன்
என் காதலை சொல்ல...
நீயும் கடிதம் தந்தாய் உன் காதலை
வேறொருவரிடம் சொல்ல...
துடித்தது என் இதயம்
உன்னை நினைத்து...
உனக்காக காத்திருந்த
விழிகள் கடலாக...
நான் சேர்த்து வைத்த
ஆசைகள்
எல்லாம் கனவாக...
எல்லாம் கனவாக...
வசந்தமாக செழிக்க
வேண்டும்
உன் வாழ்க்கை...
உன் வாழ்க்கை...
பகலில் தாமரையாகவும்
இரவில் அல்லியாகவும்...
காதல் கொண்ட என் நெஞ்சம்
என்றும் உன்னை வாழ்த்தும்.....