கனத்தில் தலையை குனியாமல்
கலித்தாழிசை பா கவிதை
சினத்தை கெடுக்கும் வகையிலே
தினத்தை நாளுமே நடத்தியே
மனத்தை மரிக்க வைத்தவாறு
இனத்தின் இழிநிலையை எய்யவே
பணத்தை தேடியே அல்பகலில்
குணத்தை பழுதாக்கி உழன்றே
தனத்தின் மிதப்பில் தனித்தே
பிணத்தில் நிலையை அடைந்தாலும்
கனத்தில் தலையை குனியாமல்
ஞானலத்தில் திமிராய் நடைபயின்று
வனத்து வாழுயிராய் இம்சையித்து
கனத்துக்கு கத்தியை விழுங்கயிலும்
மானமிகு மதியொத்த மனிதராய் நாமே.
------- நன்னாடன்.