வஞ்சனை யிலாக் கடவுள்
வஞ்சனை யிலாக் கடவுள்
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
இறையை வணங்குவோர் எங்குமே ஆள
இறையால் அனைத்துமே பெற்றார் -- குறையாய்
இறைவிட் டவனை எதற்காள விட்டாய்
இறைவாத் தமிழ்நாட்டைக் காரு
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
இறையை வணங்குவோர் எங்குமே ஆள
இறையால் அனைத்துமே பெற்றார் -- குறையாய்
இறைவிட் டவனை எதற்காள விட்டாய்
இறைவாத் தமிழ்நாட்டைக் காரு
.........