காதல்

மோகம் மறைய மறைய காதல்
பாங்காய் வந்து நெஞ்சில் நிற்கும்
தையிரைக் கடைய கடைய மேலே
வந்து நிற்கும் வெண்ணெய் போல

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (13-Feb-21, 8:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 278

மேலே