கிருக்கியின் கிறுக்கல்கள்
கதை பேசிய காலங்களையெல்லம்
கவிதை வரிகளாய்
காகிதத்தில் அடைத்து விட்டேன்
திறந்து பார்த்து
நினைவுபடுத்தி கொள்வதற்கு அல்ல
நினைவுகளில்
தினம் தினம் வந்து போகும் உனக்கு
ஓய்வு அளிப்பதற்கு.........
கதை பேசிய காலங்களையெல்லம்
கவிதை வரிகளாய்
காகிதத்தில் அடைத்து விட்டேன்
திறந்து பார்த்து
நினைவுபடுத்தி கொள்வதற்கு அல்ல
நினைவுகளில்
தினம் தினம் வந்து போகும் உனக்கு
ஓய்வு அளிப்பதற்கு.........