ஏனடி கொள்கிறாய்

விழித்திரைக்குள் விதையாய் விழுந்து
விளைந்து விட்டேன்
மை விழியாலே மௌன
மொழி பேசி வதைக்காதே
கண் சிமிட்டும்
நொடி கூட கனவாய்
களைந்து விடுமோ என்றே
இமைக்காமல் காத்திருப்பேன்
உன் வருகைக்காக.........

எழுதியவர் : விஜி விஜயன் (17-Feb-21, 8:49 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : aenadi kolkiraai
பார்வை : 404

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே