காதலனுக்கழும் கண்கள்
காதலனுக்கழும் கண்கள்
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
ஒரு விகற்ப நேரிசை வெண்பா
அக்கண்கள் தானேயெம் காதலனைக் காட்டியதும்
அக்கணந்தான் தொற்றியதும் தீராநோய் --. அக்கண்கள்
அக்கா தலனைக்காட் டென்று அழுகிறது
எக்கார ணம்பற்றி யாம்
குறள் ௧/௧௦
......