போதும் காதல்

உருகிட உறைபனி ஆக வேண்டாம் உயிர்க்காதல் கொள் போதும்..
பசியற்ற நிலை கொள்ள அட்சய பாத்திரம் வேண்டாம் அளவில்லா காதல் கொள் போதும்..
உடைந்திட கண்ணாடி ஆக வேண்டாம் காதலில் ஊன்றி நில் போதும்..
மொத்தமாய் வாழ்ந்திட "போதும் காதல்"..

எழுதியவர் : கண்ணணின் மீரா (23-Feb-21, 1:30 pm)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : pothum kaadhal
பார்வை : 92

மேலே