வண்ணங்கள்
வண்ணங்கள்தான் எத்தனை மகிழ்வூட்டுகின்றன
எத்தனை மலர்கள் இருந்தும்
ஒவ்வொன்றும் ஒரு விதம்
சிலது மஞ்சள் நிறம்
சிலது டிசம்பர் பூ போல வைலட் நிறம்
சிலவை கனகாம்பரம் போல ஆரஞ்சு நிறம்
எத்தனை உயிர்கள்
அவற்றிக்கு எத்தனை நிறம்
அலாதியாக உள்ளது
என் நிறத்தையும் நினைக்கையில்