விதையின் மனம்
தன்னுள்
நல் மாற்றம்
ஏற்படுவதை உணர்ந்து....
மாற்றத்தின்
தற்சமய காரணியை தொடர்ந்து
முயன்று உள்வாங்கி...
தொடர்
முயற்சியினால் நன்மைகள்
பல காணவிருக்கும்...
ஓர்
விதையின் மனம்
சொல்லும் முயற்சியே கடவுளென்று!
தன்னுள்
நல் மாற்றம்
ஏற்படுவதை உணர்ந்து....
மாற்றத்தின்
தற்சமய காரணியை தொடர்ந்து
முயன்று உள்வாங்கி...
தொடர்
முயற்சியினால் நன்மைகள்
பல காணவிருக்கும்...
ஓர்
விதையின் மனம்
சொல்லும் முயற்சியே கடவுளென்று!