வாழ்க்கை என்னும் பாடங்கள்
பாடங்கள் பலவகை
பக்குவப்பட்டு
பாதங்களை பயமில்லாமல்
படிபடியாய் கொண்டு செல்வோம்!!
வாழ்க்கை என்னும் நல்ல பாடம் கற்க!!!
பாடங்கள் பலவகை
பக்குவப்பட்டு
பாதங்களை பயமில்லாமல்
படிபடியாய் கொண்டு செல்வோம்!!
வாழ்க்கை என்னும் நல்ல பாடம் கற்க!!!