கிடங்கு

என்னுள் என்ன இருக்கிறதோ
எத்தனை தேடியும் கிடைக்கவில்லை
என் எண்ணங்களின் வெளிப்பாடு
இருந்தும் எழுதுகிறேன்
எனக்கே புரியவில்லை
இது என்ன நிலைப்பாடென்று
இருந்தும் இனிமேலும் எழுதுவேன்
என் எண்ணக் கிடங்கை ஆராய்ந்து....

எழுதியவர் : ஸ்ரீதரன் (3-Mar-21, 11:32 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 161

மேலே