வாழ்க்கை

இருளை பற்றி
இருளில் எழுதிய கவிதையைப்போல்
என் வாழ்க்கை அலங்கோலமாக
அமைந்துவிட்டது...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (4-Mar-21, 9:17 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 174

மேலே