மன்னித்துவிடு மனமே
மன்னித்து விடு மனமே..
மாற்றம் கொள்ளும் மனிதருக்காய் உன்னை மரணிக்க வைப்பதற்காய்..
வார்த்தையை வாலாய் மாற்றி என் மேல் ஏறிவதை நீ தாங்கியதற்காய்..
பேச்சில் விஷம் ஏற்றியதை அறியாமல் உன்னை உள்வாங்க வைத்ததற்காய்..
பாதியில் விலக்கம் கொள்பவர்களுக்காக உன்னை பைத்தியம் ஆக்கியதற்காய்..