முண்டியடிக்கும் கண்கள்

உன் ஆடைக்குள்
ஒளிந்திருக்கும்
வாசத்தை
என்
மூக்கினால் மட்டுமே
நுகர்ந்து விட
முயல்கிறேன்
முண்டியடித்து
முந்திக்கொள்கிறது
என்
கண்களும்..

எழுதியவர் : கற்றது தமிழ் மாரி (5-Mar-21, 10:34 am)
சேர்த்தது : கற்றது தமிழ் மாரி
பார்வை : 230

மேலே