காதல்

என் பேனா எத்தனை
எழுத்துகளில் கவிதைகள்
எழுதினாலும் ....
என் மனம் எழுத துடிக்கும்
கவிதை உன் பெயர்தான்....

எழுதியவர் : சத்தியா (5-Mar-21, 12:35 pm)
சேர்த்தது : சத்தியா
Tanglish : kaadhal
பார்வை : 214

மேலே