காதளவு நீண்ட கண்ணழகாள்
தனது காதிற்கு தன காதலனைப்பற்றி ஏதோ
இனிய செய்தி சொல்ல நினைத்தது
போல இவள் கண்கள் காதுவரை
நீண்டு காதோடு சங்கமித்திருக்க
இவள் கண்ணழகு என்னை அசரவைத்தது