அழகு மங்கை - பெண்கள் தினம்

அழகெல்லாம் பெண்காக
போற்றும் உலகிலே
பூக்களெலாம் பெண்ணாக
காட்டும் சினிமாவே
அன்பெலாம் பெண்ணாக
சொல்லும் கவிஞ்சரே
சுட்டித்தனப் பெண்ணாக
பேசும் குறும்படம்
மரியத்தைப் பெண்ணாக
நடத்த வேண்டாமா பெண்ணை
சமவாய்ப்பு பெண்ணாக
நாம் பார்க்கவேண்டாம்
உணர்ச்சியுள்ள பெண்ணாக
மனசாட்டியோடு நடத்துவாயாக
வண்ணமொழி பெண்ணாக
ரசித்துவிட்டு ருசிக்க மனம் வருமோ?
அரக்ககுணம் கொண்டு
அவளை நசுக்க மனம் வருமோ ?
பெண்ணிடிரை
சக மனுஷியாக
சக தோழியாக
சக பெண்காக
மனித நேயத்தோடு
பெண்கள் தினம் அன்று
உறுதி ஏற்போம்

எழுதியவர் : கவிராஜா (7-Mar-21, 1:23 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 521

மேலே