வானவில்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒளிக்கற் றையும் சூரிய ஒளிதான்
சூரியத் தேர்யேழ் குதிரையின் பவனி
ஒளியில் ஏழு வண்ண மாமென
பளிச்சென கண்டு சொன்ன தாராம்
பாரதம் தானே சொன்ன திதையும்
பூமிப் பந்தும் சூரியன தானும்
ஒன்று சேர்ந்தந் தரத்தில
மழைக்குவி யாடியால் வானவில் வனைந்தாரே
ஏழு வண்ண வில்லும் அற்புதம்
பழுதாய் கலைந்து போகும் அற்பமாம்
எழுந்து துள்ளும் வாலிபம் கலையுமாம்
அழியும் வானவில் குட்டியே
பழித்தி டும்பார் வாலிப அழகையே