பூபாள நட்பு

"பூபாள நட்பு.............."

களைந்த வண்ணங்கள்
சேர்ந்தன இன்று
கார்காலத்து வானவில்லாக.........

சிதறிய நம் நட்பும்
சேர்ந்தது நனையட்டும்
"நண்பர்கள் தினத்தில்........"

சுகமான ராகங்களை மட்டுமே
மீட்டிய நமது நட்புவீணையில்....

கொடிய பார்வைவிரல்கள்
முகாரியையும் மீட்டிவிட்டன..............

இன்றோடு முடியட்டும்-நமது
முகாரி வாழ்க்கை...........

"பூபாளம் இசைக்கட்டும்"-இந்த
"நண்பர்கள் தினம்" முதல்.........

எழுதியவர் : Sureka (5-Aug-10, 2:14 pm)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 737

மேலே