காதல் தேர்தலில்
இமைத்தால்தான் அது விழி
துடித்தால்தான் அது இதயம்
புன்னகைத்தால்தான் அது இதழ்
இவையெல்ல்லாம் இணைந்து கூட்டணியில்
என்னைப்பார்த்து இயங்கினால்
காதல் தேர்தலில் எனக்குத்தான் வெற்றி !
இமைத்தால்தான் அது விழி
துடித்தால்தான் அது இதயம்
புன்னகைத்தால்தான் அது இதழ்
இவையெல்ல்லாம் இணைந்து கூட்டணியில்
என்னைப்பார்த்து இயங்கினால்
காதல் தேர்தலில் எனக்குத்தான் வெற்றி !