நிர்வாண நியாயம்

கோழித்திருடர்களைக்
காலாகாலக்கைதிகளாக்குவதும்
தாடிவளர்த்திருப்போரைத்
தீவிரவாதிகளென்பதும்
நாடோடிச்சோக்சிகளையும்
நீரவ் மோடிகளையும்
விஜய்மல்லையாக்களையும்
வாழவைப்போரின் நியாயமே...

எழுதியவர் : அமல்.சி.தேவ் (10-Mar-21, 11:13 am)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 73

மேலே