பெண்கள்

அப்பப்பா...
எத்தனை வலிமைமிக்கவர்கள்...
எத்தனை வலியும் மிக்கவர்கள்...

எட்டாக்கனியாகவே இருக்கிறது பெண்களுக்கு பணியிடப்பாதுகாப்பு ...

வயதுவந்த பெண்களுக்கே இந்நிலையெனில்

வயது பிள்ளைகளையும் பிஞ்சுக்குழந்தைகளையும்

எண்ணிப்பார்க்க நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது...

எழுதியவர் : சந்திரகார்த்திகா (17-Mar-21, 8:45 pm)
சேர்த்தது : சந்திரகார்த்திகா
Tanglish : pengal
பார்வை : 369

மேலே