கரைகாணா படகு

வேலிக்கு வெளியே பூத்திருந்தாலும் வேலிக்கு உள்ளே பூத்திருந்தாலும் என் விருப்பமான. ரோஜாவே
பறிக்காதபோதும் உனக்கு பாதுகாப்பு இல்லை
பறித்தபோதும் உனக்கு பாதுகாப்புஇல்லை

கைமாறிகொண்டே இருக்கிறாய்
உதிரும்வரை
உதிரம் உள்ளவரை

இல்லை துணைஇறுதிவரை

எழுதியவர் : (22-Mar-21, 1:40 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : illaathathu
பார்வை : 59

மேலே